ஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது

ஃபேஸ்புக் தகவல் திருட்டைத் தொடர்ந்து உடற்பயிற்சியின் கால அளவைக் குறித்தல் மற்றும் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் கலோரியை அறிந்துகொள்ளுதல் போன்ற உடல்நலம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படும் மை ஃபிட்னஸ் பால் செயலியின் 15 கோடி வாடிக்கையாளர் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மை ஃபிட்னஸ் பால் செயலியின் உரிமையாளரும், அமெரிக்காவின் முன்னணி விளையாட்டுக் காலணிகள் உற்பத்தியாளருமான அண்டர் ஆர்மர் நிறுவனம் அங்கீகரிக்கப்படாத சிலர் மை ஃபிட்னஸ் பால் செயலியிலிருந்து தகவல்களை திருடியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. 15 கோடிக் […]

Continue Reading

ஜியோ போனில் வாட்ஸ் அப் !

மெசேஜ் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், ஸ்மார்ட்போன்களின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. வாட்ஸ் அப் இன்றி யாரும் போன்களை பயன்படுத்துவதில்லை எனலாம். ஆண்டிராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டும் வாட்ஸ் அப் சேவை இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ஜியோ வெளியிட்டுள்ள மலிவு விலை ஜியோ போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் மற்ற போன்களை போல் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது. கஐஓஎஸ்(KaiOS) எனப்படும் இயங்குதளத்தில் தான் ஜியோபோன் வேலை […]

Continue Reading

WhatsApp’s new features: Switch to video mode during voice calls, add group description, and more

WhatsApp has always been evolving with new features and updates since its inception, the Facebook-owned real-time messenger platform has gained a lot of features — some of which have made it an indispensable app for every smartphone user. However, there’s good news once again for Android users as WhatsApp has released several new features that […]

Continue Reading

வாட்ஸ் அப் குரூப்பில் இதை கவனித்தீர்களா..?

வாட்ஸ் அப் குரூப்பில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். பொதுவாக வாட்ஸ் குரூப்பில் நாம் உறுப்பினராக இருப்போம். அதில் ஆளுக்கொரு தகவல்களை பகிர்ந்துகொள்வோம். இதுதானே வாட்ஸ் அப் குரூப்பில் நான் செய்யக்கூடிய வழக்கமான வேலை. ஒருவருக்கு எக்கச்சக்கமான வாட்ஸ் அப் குரூப் இருந்தால் ஒவ்வொரு குரூப்பும் எதற்காக உள்ளது? அந்த குரூப்பின் நோக்கம் என்ன ? என்பது தெரியாது குழம்புவோம் இல்லையா? அந்த குழப்பத்தை தீர்க்க தான் வந்து விட்டது ஒரு தீர்வு. […]

Continue Reading