வணிகமொழியானது தமிழ்!

இணையம் செய்தி

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர..

மீண்டும் வலைப்பக்கங்களுக்கு வாருங்கள். பிளாகுகள் (Blog) இனி தமிழ்மணம் வீசட்டும்!!! காசு மழை கொட்டட்டும்.

என்னன்னு யோசிக்கிறீங்களா?

இதை படிங்க…

கூகுளின் விளம்பர சேவையான ஆட்சென்ஸ் தற்போது தமிழ் மொழியை ஆதரிக்கிறது.

அதாவது, இணையதளத்தில் எழுதப்பட்டு இருக்கும் ஆங்கில உரைக்கு ஏற்ப அல்லது அதற்கு தொடர்புடைய விளம்பரங்களையே கூகுள் காண்பித்தது. இனி தமிழ் மொழியையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற விளம்பரங்களை காண்பிக்கும்.

இதனால் தமிழ் இணையதளங்கள் பணம் ஈட்ட வழிவகை செய்திருக்கிறது கூகுள்

 

AdSense now supports Tamil

Friday, February 09, 2018
Continuing our commitment to support more languages and encourage content creation on the web, we’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages.AdSense provides an easy way for publishers to monetize the content they create in Tamil, and help advertisers looking to connect with a Tamil-speaking audience with relevant ads.

To start monetizing your Tamil content website with Google AdSense:

  1. Check the AdSense program policies and make sure your website is compliant.
  2. Sign up for an AdSense account
  3. Add the AdSense code to start displaying relevant ads to your users.

Welcome to AdSense! Sign Up now.

Posted by: The AdSense Internationalization Team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *